எங்களைப் பற்றி


தோழி.காம் இன்றைய பெண்ணுக்கான ஒரு இருமொழி வலைப் பத்திரிகை. இது வாரம் இரு முறை வெளியாகிறது. இங்கே நீங்கள் பயனுள்ள தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம், பொழுதுபோக்கலாம், உங்கள் கருத்துகளை, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளலாம், ஒத்த கருத்துள்ள பலரைச் சந்திக்கலாம்.

தோழி.காமின் ஆசிரியர் குழுவில் பத்திரிகைத் துறையிலும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளிலும் அனுபவம் வாய்ந்த சுறுசுறுப்பான பெண்கள் இருக்கிறார்கள் (சில ஆண்களும் உண்டு).

ஆசியாவின் முன்னணி ஆடை நிறுவனங்களில் ஒன்றான RmKV -யின் முயற்சியில் மீடியா மெசேஜ் இன்க்., தோழி.காமின் உள்ளடக்கத்தை வழங்குகிறது. இவ்வலையகத்தை வடிவமைத்திருப்பது மின்வெளி இன்ஃபோடெக்.

எங்களைத் தொடர்பு கொள்ள இந்தப் பக்கத்தில் உள்ள விவரங்களைப் பயன்படுத்துங்கள்.

 

 
எங்களைப் பற்றி | தொடர்பு கொள்ள | விதிமுறைகளும் நிபந்தனைகளும் | பொறுப்பாகாமை அறிவிப்பு

உள்ளடக்கத்தை வழங்குவோர் மீடியா மெசேஜ் இன்க். வலையக வடிவமைப்பும் பராமரிப்பும் மின்வெளி இன்ஃபோடெக்